தல அஜித் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானம் வெளிவந்த உண்மை தகவல்

தல அஜித் 58 ஆவாது படம் விஸ்வாசம் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இதில் தல அஜித் தன்னுடைய டப்பிங் 70 % முடித்துவிட்டாராம் தல அஜித் அடுத்த இயக்குனர் யார் என்று இப்பொழுது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர ...