india

இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் – பாக். முன்னாள் வீரர் மொயின் கான்

உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடரில், இந்திய அணியை பாகிஸ்தான் வெல்லும் என அந்நாட்டு முன்னாள் வீரர் மொயின் கான் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முழு...