விஜய் அவர்களை பற்றி பேசியது வருத்தமாக உள்ளது – dd

0
357

விஜய் அவர்களின் ரசிகர் கூட்டம் அனைவரும் அறிந்தது விஜய் ரசிகர்களை ஆசைக்கு இணைய தளபதி விஜய் அவர்கள் சில சில நேரங்களில் போட்டோ எடுத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவர்

விஜய் அவர்கள் மக்கள் மற்றும் இன்றி பல பிரபலம் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர் அது போன்று பிரபல தொகுப்பாளினி திவ்யா தர்ஷினியும் விஜய் அவர்களுக்கு ரசிகையாக உள்ளார்.

அவர் பேட்டியில் விஜய் அவர்களுடன் போட்டோ எடுத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்,விஜய் அவர்களுடன் நான் துப்பாக்கி படம் ஷூட்டிங்கில் போட்டோ எடுத்தான் .

அப்பொழுது நீங்கள் நடித்தால் மற்றும் போதும் படம் ஹிட் ஆக்குவது எங்கள் பொறுப்பு என்று கூறினேன்,ஆன் நான் ஆனைக்கும் அப்படி சொன்னான் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் தளபதி தன்னுடைய அழகான சிரிப்பாள் பதிலளித்தார்
ஆனால் அணைக்கு சொன்னது லைட்டா பீலிங்கா இருக்கு என்று கூறினார்.