என்னோட கடைசி ஷோ தல உடன் மேலும் பல தகவல்கள் கூறிய dd

0
191

dd என்னும் தியா தர்ஷினி இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுகின்றவர் இவர் மிகவும் பிரபலமான தொகுப்பாளரின் ஒருவர்

இப்பொழுது ஒரு பேட்டியில் யார் கூட நீங்கள் உங்கள் கடைசி தொகுப்பாளராக ஒரு நபரை கூறுங்கள் என்றதற்கு நான் தல அஜித் ஒரு பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்

ஏனெனில் என்னுடைய கேரியர் ரஜினி,கமல் விஜய் பல முன்னணி நடிகர்களை பேட்டி எடுத்துள்ளான் ஆனால் தல அஜித் எடுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது கூறியுள்ளார்