மங்காத்தா 2 ரெடி வெங்கட் பிரபு அறிவிப்பு

0
465

தல அஜித் சினிமா வாழ்க்கையில் மங்காத்தா படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது அதில் மிக முக்கியமான சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் முதல் முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் படுத்திய படம் தான் மங்காத்தா.

இந்த படத்தில் தல அஜித் கதாபாத்திரம் வில்லனாக நடித்திருப்பார்,அதில் வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் மற்றும் தல அஜித் வில்லத்தனமும் அனைத்து ரசிகர்களை கவர்தது ஏன் விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த படம் தான் மங்காத்தா.

இந்த படத்தின் மறுபாகம் எப்போது வரும் என்று அனைவரும் கேட்ட இருந்தனர் அதட்கு வெங்கட் பிரபு நான் கதை எழுதிவிட்டேன் ஆனால் தல அஜித் ஓகே சொன்னார் என்றல் படம் பண்ணலாம் என்று குறியிருந்தார்.

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தல அஜித் உடன் ஒரு போட்டோ ட்விட்டரில் போடு இருந்தார் அதில் திஸ் அப்பெண் ……… 9 புள்ளியுடன் முடித்துருந்தார்,அதாவது மங்காத்தா 2 என்பதை 9 புள்ளியுடன் மறைமுகமாக மங்காத்தா 2 என்று அவர் கூறியுள்ளார்.