ரோஹித் ஷர்மர் உடன் கலந்துரையாடல் அசிங்க படுத்திய கோலி

0
97

நேற்று நடந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலியான் உடன் தோத்தது

இறுதியில் இந்தியா வசம் வெற்றி வரவேண்டிய அனால் உமேஷ் யாதவ் 16 ரன்களை அல்லி கொடுத்தார் ஆஸ்திரேலியா வெற்றி ருசித்தது

18 ஒவேரில் பும்ராஹ் பந்து வீசும்போது இந்தியா அணி தலைவரான விராட் கோலி மற்றும் துணை தலைவர் ரோஹித் சர்மா இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்

விராட் கோலி ரோஹித் சர்மா இடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது இதோ அந்த வீடியோ