சிம்புக்காக காண சுதாகர் பாடிய பாடல்

0
1131

சிம்புக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாலாம் இருக்கின்றது இப்ப்ளது செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ராஜாவா தான் வருவேன் ந்டன்று திரைப்படம் வெளியானது

ஆனால் எந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை இப்பொழுது கானா உலகின் நாயகனான கானா சுதாகர் யூடூபில் ஒரு பாடல் வீடியோ வெளியாகி இருக்கின்றது இந்த வீடியோ சிம்புவின் மற்றும் ரசிகர்கள் பற்றி என்பது குறிப்பிடத்தக்கது

இதோ பாடல் வீடியோ