சிம்புவின் அடுத்த படத்தின் மாநாடு எப்போ ரிலீஸ் தெரியுமா

0
725

சிம்பு செக்க சிவந்த வானம் வெற்றி தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அப்படம் அதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

அந்த படத்தின் பிரஸ்ட் லுக் வெளியாகி மிகவும் வைரலாகி இருந்தது இப்படம் ஒரு அரசியல் பற்றியன படம் அதேபோல் சிம்பு சீமான் உடன் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார்.இப்பொழுது மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் 50% முடிவந்துள்ளது.

இப்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது ஆதாவது சிம்பு வின் மாநாடு படம் வரும் தீபாவளி என்று செய்தி வெளியாகி உள்ளது அதே மற்றும் இன்றி அட்லீ இயக்கத்தில் விஜய் அவர்களின் தளபதி 63 படம் வெளியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது