சிம்புவின் இசைக்காக 90ML படத்தின் அதிகாலை ஷோ தொடங்கப்பட்டது

0
70

பிக் பாஸ் எனும் விஜய் டிவி நிகச்சியில் பிரபலமான நடிகை தான் ஓவியா இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தார்கள் அனால் இப்பொழுது வந்த 90ML படத்தின் ட்ரைலர் பிறகு

பலபேர் இவரை திட்டி மற்றும் மீம்ஸ்கள் என்ன இவரை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள் இதட்கு பதிலடியாக பல இப்பொழுது பேட்டியில்கலந்து கொண்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஓவியா

இப்பொழுது சிம்புவின் இசைக்காக மற்றும் ஓவிய ரசிகர்களுக்காக ரோகினி தியேட்டர் அதிகாலை ஷோ போடா போகிறார்கள் என்று ட்விட்டரில் தெரிவித்த இருக்கின்றனர்