இயக்குனர் சிவா உடன் மீண்டும் அஜித் கூட்டணியா

0
214

நடிகர் அஜித் புதிய படங்களில் அதிகம் வசூல் செய்த படம் தான் சிறுத்தை சிவாவின் விசுவாசம்.படத்தின் வசூல் பாகுபலி இணையான வசூலை குவித்தது என்று இப்பட தயாரிப்பாளர் திரு தியாகராஜன் கூறியிருந்தார்.

ஏன் அமேசான் ப்ரைம் கூட அணைத்த ரெகார்ட் முறியடித்துள்ளது,இப்பொழுது தல அஜித் போனி கப்பூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

போனி காப்போர் இரண்டு கால் சீட் வாங்கி உள்ளார் அதில் முதல் கால் சீட் எச் வினோத் உடன் மற்றும் இரண்டு கால் சீட் மறுபடியும் எச் வினோத் உடன் என்று சொல்ல பட்டது.

ஆனால் தல அஜித் மீண்டும் சிறுத்தை சிவா உடன் எகிப்து படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது இதட்கு முன் மூன்று படங்கள் சிறுத்தை சிவனுடன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது