ஆம ‘தம்’ அடிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு, அதுக்கென்ன இப்போ?’…’90 எம்.எல்.’ ஓவியா

0
132

பிக் பாஸ் எனும் விஜய் டிவி நிகச்சியில் பிரபலமான நடிகை தான் ஓவியா இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தார்கள் அனால் இப்பொழுது வந்த 90ML படத்தின் ட்ரைலர் பிறகு

பலபேர் இவரை திட்டி மற்றும் மீம்ஸ்கள் என்ன இவரை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள் இதட்கு பதிலடியாக பல இப்பொழுது பேட்டியில்கலந்து கொண்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஓவியா

இப்பொழுது பேட்டியில்‘கிளாமராக உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதே போல் என்க்கு தம் அடிக்கும் பழக்கம் இருந்தது என்பதை யாருக்காக மறைக்கவேண்டும்’ என்கிறார் ‘90 எம்.எல்’ நாயகி ஓவியா.