வேறு மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!

0
172

டி.ராஜேந்திரனின் இரண்டாவது மகன் குரலரசன் இவர்க்கு 3 குழந்தைகள் இருக்கின்றது முத்த மகன் சிலம்பரசன் நடிகராக இருக்கின்றார்,மகள் கல்யாணம் ஆகிவிட்டது.

இப்பொழுது டி.ராஜேந்திரனின் இரண்டாவது மகன் குறளரசன் முஸ்லீம் மதத்துக்கு மாறியுள்ளார்

இதை பற்றி கேட்ட பொழுது நான் எம் மதமும் சம்மந்தம் என்ற கொள்கைய பின்படுத்துருவன் அதனால் என்மகனை நான் தடுக்கவில்லை

என் மகன் சிலம்பரசன் சிவா பக்தன் ,என் மகள் கிறிஸ்துவத்தை
நேசிப்பார் என்று கூறினார்