தல 59 படத்தில் எத்தனை பாடல்னு தெரியுமா ?

0
343

தல 59 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது ,இப்பொழுது கூட தல அஜித் ஹைட்ரபாத் ஷூட்டிங் ஈடுபட்டுள்ளார்.

தல 59 படத்தின் இசையமைப்பாளர் ஆனா யுவன் கொஞ்சம் நாள் முன்னாடி டிவீட்டரில் நேரலை வந்தார் அதில் ரசிகர்கள் தல 59 பற்றி கேட்டனர்.

அதட்கு பதிலளித்த யுவன் ஷங்கர் தல படத்தின் பாடங்கள் அனைத்தும் சிறப்பாக அமைத்துள்ளது அது மற்றும் இன்றி இந்த படத்தில் நான்கு பாடங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்