தல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்

0
1917

தல அஜித் இயக்குனர் சிவா உடன் விஸ்வாசம் என்னும் மாபெரும் வெற்றி அடைந்து

இப்பொழுது போனிகப்போர் தயரிப்பில் இயக்குனர் எச் வினோத் உடன் பாலிவுட் ரீமேக் ஆனா பிங்க் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார்

இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா நியமனம் செய்தனர் ,

தல 59 தீம் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு இருந்தனர் இதட்கு யுவன் ஷங்கர் ராஜா படத்தின் மொத்தம் 4 பாடல்கள் மற்றும் அதில் இரண்டு தீம் மியூசிக் இருக்கும்.

அனைத்து பாடல்கள் அருமையாக வந்து இருக்கின்றது என்று குறியிருந்தார்.

ஆனால் பிங்க் படத்தில் ஒரு பாடல்கள் கூட இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது .