அடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்

0
2415

விஸ்வாசத்தின் படத்தின் வெற்றின் பிறகு தல அஜித் அடுத்த படத்தின் இயக்குனர் H.வினோத் உடன் படம் நடித்து வருகிறார்

படத்தின் பெயர் இன்னும் ஆறிவிக்கவில்லை ஆணால் படத்தின் பூஜை தொடங்கி இப்பொழுது ஷூட்டிங் காண இடம் தேடிவருகின்றனர்

தல 59 படம் பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தி தல அஜித் ஹேர் ஸ்டைல் வெறும் பிளாக் முடியில்
இருப்பார் என்று தகவல் வெளியாகி வருகின்றது ஆணால் பிங்க் படத்தில்

அமிதாப் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இருப்பார் ன்பது குறிப்பிடத்தக்கது