தல 59 ரிலீஸ் தேதி ஆறிவிப்பு என்னைக்கு தெரியுமா ?

0
1808

தல அஜித் சிறுத்தை சிவா உடன் இணைந்து 3 திரைப்படங்கள் நடித்த இருந்தார் அதில் 2 இரண்டு படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

குறிப்பாக விஸ்வாசம் படம் தல அஜித் கெரியர் இல் அதிகம் வசூல் செய்த படமாக அமைத்துள்ளது

இப்பொழுது தல அஜித் மற்றும் இயக்குனர் வினோத் உடன் தல 59
படம் நடிக்கவுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆனா யுவன் ஷங்கர் ராஜா நேற்று ட்விட்டர் நேரலையில்.

தல அஜித் நடிக்கும் தல 59 படத்தின் ரிலீஸ் ஆகும் நாள் பற்றி
கேட்டபொழுது படம் வரும் மே 1 ஆம் நாள் தல பிறந்தநாள் என்று வெளியாகும் என்று கூறினார்