தல-59 படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சதவீதம் முடிந்ததா- செம்ம அப்டேட் இதோ

0
298

தல அஜித் தல 53 பற்றி இன்னும் நெறைய அப்டேட் கிடைப்பது ரொம்பவும் ஆறிந்தாகவுள்ளது.தல அஜித் அடுத்த படத்தில் யார் இயக்குனர் என்று நெறைய சந்தேகம் வந்துள்ளது.ஏனெனில் சிவா தான் தல 60 இயக்குவார் ன்று சொல்லப்பட்டது.

ஆனால் நேற்று வெங்கட் பிரபு மங்காத்தா 2 பற்றி ட்விட்டரில் மறைமுகமாக ஆங்கிலத்தில் திஸ் ஹாப்பேன் ………9 புள்ளி உடன் முடித்திருந்தார் எந்த ஒன்பது புள்ளைகள் ஒப்பிட்டால் மங்காத்தா 2 எழுத்தின் போல் இருக்கும்.

இந்நிலையில் கடந்த மாதம் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, அஜித் கூட நீதிமன்றம் சம்மந்தமான காட்சியில் 10 நிமிடம் ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்திகள் வந்தது.

தற்போது இப்படத்தின் 85% முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது, எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகின்றது.பெரும்பாலும் முன்பே சொன்னது போல் மே 1 இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதே போல் சிவகார்த்திகேயன் மற்றும் நயந்தாரா நடித்து ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் மிஸ்ட்டர் லோக்கல் திரைப்படமும்ம் மே 1 ரிலீஸ் ஆகா இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது