மீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி! மங்காத்தா-2வா,கூறிய பதில்

0
1116

தல அஜித் தொடர் வெற்றி தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் எப்ப அஜித் கால் பண்ணுவாரு என்று காற்று கொண்டு இருக்கின்றனர்

இப்பொழுது விஸ்வாசம் படத்தின் வெற்றி தொடர்ந்து ஹ.வினோத் உடன் படம் நடிக்க உள்ளார் இப்படத்தை ஸ்ரீதேவி கணவரான பனிக்கப்பூர் தயாரிக்கின்றார் மேலும் இவருக்கு இரண்டு படம் தயாரிக்க கால் சீட் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவரிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க அதற்கு அவர், மங்காத்தா-2விற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் பயமும் உள்ளது. அதை பண்ணலாமா வேண்டாமா என தெரியவில்லை.

ஆனால் அவருடன் இன்னொரு படம் கண்டிப்பாக இருக்கிறது. அது கூடிய விரைவில் நடக்கும் என்றார்.