பாலிவுட் படத்தில் நடிக்கிறார் விஜய் இயக்குனர் ஷங்கர் என்ன படம் தெரியுமா

0
677

தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்தின் பிறகு மீண்டும் இயக்குனர் அட்லீ உடன் படம் நடித்து வருகிறார் .

இப்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது அதாவது பாலிவுட் படமான க்ரிஷ் 4 படத்தை இயக்குனர் ஷங்கர் எடுக்க போகிறாராம் அதட்கு தளபதி விஜய் மற்றும் பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் நடிக உள்ளாராம்

இதட்கு முன்பாக தளபதி விஜய் அவர்கள் ஷங்கர் இயக்கிய நண்பன் என்னும் மாபெரும் வெற்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது